Wednesday, June 24, 2009

1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ஒன்று... எப்படிச் சொல்லுங்கள்..

இரண்டுமே, காதலர் தினங்கள்... (காது-அலர் தினங்கள்)

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments?

கேரளா. அவர்களுக்குத்தான் "கோமன்" sense உண்டு.

3. பணப் பேய் என்று ஏன் சொல்கிறோம்... ?

For being paid to payee...

4. vajpayee யின் உறவினரான மருத்துவர் யார்?

வேற யார்? Dr.மாத்ருபூதம் தான். (serious ஆன பதில் எல்லாம் யோசிக்கக் கூடாது)

5. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி
ஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்?

ஏனெனில் அவர் குன்றுதோறாடும் குமரன். மலை, அதன் மீது கோபுரம்என்றிருப்பவர். ஆகையால்,

தணிகை "on tower"

செந்தில் "on tower"

பழனி "on tower".....

6. புகழ் இல்லை பெருமாளே என்றால் கீர்த்தியை அளிப்பார்....

பணம் இல்லை கோவிந்தா என வேண்டினால் செல்வம் வழங்குவார்...

குறை ஒன்றுமில்லை என்றால்?

வேணாம்... risk எடுக்காதீங்க...

7. க்ரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடுக்கும் முன்பே காலர் ஐடியைக் கண்டுபிடித்தது
யார்?

சலவைக்காரர்கள்...

8. who invented use n throw?

இந்தியர்கள் தான்... வாழை இல்லை, ஆழம்-வேலங்குச்சிகள், மனைவிகள்... :D

9. what is the single word for saying the hand rest in stair case?

"உடன்படிக்கை" (woodden)

10. what is "murattu pepsi?"

it is the next film from the unit of "சாது மிரண்டா"

11. Why tamarind trees live long?

புளியங்கா இருப்பதால்...

*************************************************

சரியான விடையளித்தவர்களுக்கு பாராட்டுக்கள். :) :)

*********************************************

கொசுறு: "டாக்டர், என் பொண்ணு மோனிகா வளரவே மாட்டேங்கறா..."

"ம்ம்... Konica-ன்னு பேர் வெய்யுங்க... Develop ஆயிடுவா"

11 comments:

  1. 1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ஒன்று... எப்படிச் சொல்லுங்கள்..

    தேர்தல்ன்னா சத்தமா இருக்கிறதும்
    பிப்-14ன்னா முத்தமா இருக்கிறதும் சகஜம்தானே

    2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments?

    மத்திய பிரதேசமா இருக்குமோ..?

    3. பணப் பேய் என்று ஏன் சொல்கிறோம்... ?

    அட, பணத்தைத் தானுங்களே pay பண்ண முடியும்!

    4. vajpayee யின் உறவினரான மருத்துவர் யார்?

    !@#? (Trinetra Bajpai - is the correct answer?)

    5. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி
    ஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்?

    அதாவது முருகன் ஈஸ் ஆல்​வேஸ் On-Tower அதனாலதான் ஆண்-டவர்.

    6. புகழ் இல்லை பெருமாளே என்றால் கீர்த்தியை அளிப்பார்....
    பணம் இல்லை கோவிந்தா என வேண்டினால் செல்வம் வழங்குவார்...
    குறை ஒன்றுமில்லை என்றால்?

    ​அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த கீர்த்திங்கிற பொண்ணும், செல்வங்கிற பையனும் யாருங்க? அவிங்களுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்??

    7. க்ரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடுக்கும் முன்பே காலர் ஐடியைக் கண்டுபிடித்தது
    யார்?

    நம்மாளுங்கதான் தும்மல் விக்கல்​இதில​யே கண்டுபிடிப்பாங்களே!

    8. who invented use n throw?

    ​இதுவும் நம்மாளுங்கதான். ஸ்டைலா ​வேப்பங்குச்சிய ஒடச்சி, பல்லு வெளக்கிட்டு, தூக்கி கடாசிடு வாங்கல்ல!

    9. what is the single word for saying the hand rest in stair case?

    படித்திட்டு / படிப்பிடி / படிச்சுவரு / ​கைச்சுவரு / (balustrade-க்கு தமிழ் பதம்!!!)

    10. what is "murattu pepsi?"

    அப்படிப் போடு..! ஓல்ட் மங்க்கு இப்படி ஒரு செல்லப் பேரா..!

    11. Why tamarind trees live long?

    அது தெரில! ஆனா நம்மூரு அம்மிணிங்க இந்த உண்மையத் தெரிஞ்சுக்கிட்டுதான் கெட்டுப் ​போகாத புளியோதரையா தாளிச்சுத் தள்ளறாங்க​ளோ?

    ReplyDelete
  2. kalkkare jagan.... irundhaalum, konjam wait pannuvOm...

    ReplyDelete
  3. Feb 14 - kaiyila poo koduppaanga
    Election tayathula kaadhila poo vaippaanga.

    Not able to answer any other Qs.
    Jagan's answers are really superb.

    Nagaraj - neenga oru thani aavardhanam vaasichittu - engalai badhil solla
    cholreengale - nyayamaa?
    Ungal 'thani'kku - en badhil - strong and sound applause.

    ReplyDelete
  4. 1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ஒன்று... எப்படிச் சொல்லுங்கள்..

    இரண்டிலுமே நெறைய அல்வா குடுப்பாங்க...........

    2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments?

    குஜராத்...... ( சும்மா ஒரு கேஸ் ...... )

    3. பணப் பேய் என்று ஏன் சொல்கிறோம்... ?

    பாஸ் .........!!!!

    4. vajpayee யின் உறவினரான மருத்துவர் யார்?

    பாஸ் .........!!!!

    5. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி
    ஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்?

    தமிழ் கடவுள்..... அதெல்லாம் அவுரு ட்ரிப் அடுச்ச ஊரு......

    6. புகழ் இல்லை பெருமாளே என்றால் கீர்த்தியை அளிப்பார்....

    பணம் இல்லை கோவிந்தா என வேண்டினால் செல்வம் வழங்குவார்...

    குறை ஒன்றுமில்லை என்றால்?

    பேங்க் ஆப் திருப்பதி ...........

    7. க்ரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடுக்கும் முன்பே காலர் ஐடியைக் கண்டுபிடித்தது யார்?

    சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம்............

    8. who invented use n throw?

    சப்ப மூக்கு சைனிஸ்காரவிங்கோ .......

    9. what is the single word for saying the hand rest in stair case?

    இது எனக்கு தெரியும்....!! பட் .... டக்குனு மைண்டுல வர மாட்டேங்குது ....!! சோ ......

    பாஸ் .........!!!!

    10. what is "murattu pepsi?"

    தில் மாங்கே மோர் பெப்சி கேள்விபட்டிருக்குறேன்..... !!!! அது என்ன முரட்டு பெப்சி.....???

    11. Why tamarind trees live long?

    பூஸ்ட் இஸ் தி சீக்ரட் ஆப தி புளிய மரம்..................!!!!!

    ReplyDelete
  5. :) :) விடைகள் நன்றாக உள்ளன. எனினும், நான் யோசித்து வைத்"திருந்த"வற்றையும் எழுதுறேன், இரண்டொரு நாட்களில்!

    ReplyDelete
  6. இந்த பதிவிலேயே விடைகளைப் போட்டுவிட்டேன்...

    ReplyDelete
  7. அருமை... ஆனா ஒரு வாரமா மண்டை காய விட்டுடீங்களே..!

    ReplyDelete
  8. EN!
    Nalla muthaaippu!

    pulia maram puriyavillai.

    ReplyDelete
  9. G,
    puLi, young-aa irukku, so the tree lives longer!

    ReplyDelete
  10. ////சரியான விடையளித்தவர்களுக்கு பாராட்டுக்கள். :) :) /////

    நன்றி.................. அய்யா!!!!!
    :-D

    ReplyDelete
  11. hilarious..AND interesting..tq

    ReplyDelete