Friday, May 22, 2009

இது புதுசு... விகடனில்...

http://youthful.vikatan.com/youth/erodenagarajpoem21052009.asp



5 comments:

  1. போட்டோவும் புதுசு.
    ஆள்தான் பழசு! (g(rand)old-nu solluvaanga!)

    ReplyDelete
  2. //சட்டென சொல்லியதும் சடுதியில் பிழைத்ததடி...காதல்//

    நாகராஜ்,இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.நன்றி.

    ReplyDelete
  3. thank you r.g.

    hello mAnas, how are you doing.. do you write too?

    ReplyDelete
  4. //வீதி வழி தவிக்கும்
    விதி முடிந்த கிழவியை
    விரைவாய்க் கடந்திட
    விரல் பற்றி இழுத்து,

    யாரென்று அறியாமல் வீணென்று தெரிந்தும்
    வீரத்தைக் காட்டிடவே விடலையாய்ச் சண்டையிட்டு..//

    யோசிச்சால் காதல் மேல் கோபம் தான் வருது. எதுக்கு இப்படி எல்லாம் தவிக்கணும்? நம் மனசில் உள்ள அன்பு நாம் அன்பு செலுத்தறவர் கிட்டேயும் பிரதிபலிக்கிறதை நம்மால் உணரமுடியுமே?

    ReplyDelete