எல்லாப் பூக்களையும்...
Saturday, September 18, 2010
சென்ற வார கல்கியில்...
.
பாதங்கள் வலிக்காமல்
பாதைகள் கடந்த பின்னும்
கண்கள் மட்டும் மறக்கவில்லை
மிதிக்காதபோதும்,
முள்வலியை.
‹
›
Home
View web version