tag:blogger.com,1999:blog-1616160571880992337.post6410366367357033907..comments2023-05-11T18:54:26.576+05:30Comments on எல்லாப் பூக்களையும்...: அவலாஞ்சி ரோடு - 3Erode Nagaraj...http://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1616160571880992337.post-38164246070287867872011-07-30T22:34:46.962+05:302011-07-30T22:34:46.962+05:30ஆமாம், ஆமாம். வேறு எதற்கு - மேலே எழுதப்பட்டிருக்கு...ஆமாம், ஆமாம். வேறு எதற்கு - மேலே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்களுக்குத் தான்! அழகிய நடை, சுவையான நடை, அநுபவித்து எழுதப்பட்டதால் படிப்பவர்களும் அந்த அநுபவத்தைப் பெற முடிகிறது. நல்ல படங்கள். நன்றி. - ஜெகன்னாதன்R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-17403404637373735182011-07-06T12:46:00.561+05:302011-07-06T12:46:00.561+05:30இதற்கே இப்படியென்றால் கயிலாயக் குளிருக்கு என் செய்...இதற்கே இப்படியென்றால் கயிலாயக் குளிருக்கு என் செய்வேன் ஈசனே! //

அதுவும் அருமையான குளிர்தான். தாங்கிக்கலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை.

படங்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கின்றன. அதுவும் அந்த தேனீ! ரொம்ப அருமை, படமும், வர்ணனையும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-33642213310264129912011-06-04T06:12:54.879+05:302011-06-04T06:12:54.879+05:30Excellent narration. Makes one sit with you and en...Excellent narration. Makes one sit with you and enjoy all that you saw and absorbed.

Would have been great if have added "How to Reach" and where to stay also.

I am sure you, Ravi, Indu and the Kids had a lovely time.pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-36524119583579224042011-06-03T20:53:07.911+05:302011-06-03T20:53:07.911+05:30முதலில் விவரங்களை படித்துவிட்டு போட்டோ பார்த்து எங...முதலில் விவரங்களை படித்துவிட்டு போட்டோ பார்த்து எங்கெங்கு எடுத்தவை என்று மேட்சி செய்து திரும்ப நினைவு கூறுவது இன்னும் நிறையவெ ரசிக்க வைக்கிறது அவலாஞ்சி ரோடு டிரிப் :)

//மூன்று சூரியகாந்திகள், மூன்று மலைச் சரிவுகள், மூன்று பூச்சிகள் அதோடு ஒரு நேர் பார்வை என்று சுலபமாக நாலும் தெரிந்தவனானேன். //

யேய்.... நான் எடுக்கறேன் நான் எடுக்கறேன்னு கேமரா நண்பர்களிடத்தில் வலம் வரும்போது இது போன்றவை ஜகஜம் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-82615892004172932702011-06-03T18:39:51.530+05:302011-06-03T18:39:51.530+05:30பயணம் = செலவு. பதிவு = வரவு;-)
அருமையா இருக்கு....பயணம் = செலவு. பதிவு = வரவு;-)

அருமையா இருக்கு. படங்களும் தெளிவா நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-85891892657126342252011-06-03T15:34:33.147+05:302011-06-03T15:34:33.147+05:30படங்கள் யாவும் மிக அருமை. பகிர்வும்.படங்கள் யாவும் மிக அருமை. பகிர்வும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com