tag:blogger.com,1999:blog-1616160571880992337.post5502045400889645234..comments2023-05-11T18:54:26.576+05:30Comments on எல்லாப் பூக்களையும்...: நைஜீரியா - 4Erode Nagaraj...http://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1616160571880992337.post-31783358832260788712010-02-08T15:23:23.019+05:302010-02-08T15:23:23.019+05:30நாகு சார்... இவ்ளோ நேர்த்தியா பயணக்கட்டுரை எழுதி இ...நாகு சார்... இவ்ளோ நேர்த்தியா பயணக்கட்டுரை எழுதி இருக்கேளே... பேஷ்...பேஷ்...

அட்டகாசமா “ராகவன் நைஜீரியா” வந்து ஆஜர் சொல்லிட்டார்... நீங்க அவரை மீட் பண்ணினேளா?

ரொம்ப அழகா, கோர்வையா சொல்லி இருக்கற பாங்கு ரொம்ப நன்னா இருக்கு...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நாகு அண்ணா...

துபாய் வர்ற ப்ளான் எதாவது இருந்தா சொல்லுங்கோ...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-87684863033326199192010-02-06T08:04:08.186+05:302010-02-06T08:04:08.186+05:30படம் எடுத்துப் போடவேண்டுமென்று நினைத்தேன், ஆனால் ...படம் எடுத்துப் போடவேண்டுமென்று நினைத்தேன், ஆனால் நேற்று நைஜீரியா - 4ஐப் பதிவு செய்கையில், இரவு மணி இரண்டிருக்கும்.. பிறகு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்...Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-38526614981892199752010-02-06T08:03:30.409+05:302010-02-06T08:03:30.409+05:30பிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லி...பிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லியதும் மின்சாரம் நின்று போய், எட்டரை மணிக்குத்தான் வந்தது.//

ம்ம்ம்ம். இரண்டு நாளா இங்கேயும் இதே கதைதான், கணினியைத் திறந்து எந்த வலைப்பூவுக்காவது போகவேண்டியதுதான், மின்சாரம் நோ! நல்ல வர்ணனை, நைஜீரியாவில் இத்தனை இந்தியர்கள் அதிலும் தமிழ் பேசும் இந்தியர்கள் இருப்பது ஆச்சரியம்தான். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1616160571880992337.post-58746007626213523982010-02-06T02:56:02.382+05:302010-02-06T02:56:02.382+05:30ஒரு சில நாட்கள் தங்கியிருந்தாலும் நைஜிரியாவை மிகவு...ஒரு சில நாட்கள் தங்கியிருந்தாலும் நைஜிரியாவை மிகவும் அழகாக அவதானித்து இருக்கின்றீர்கள்.

அருமையான பயணக் கட்டுரை.

ஆப்ரிக்கா முழுவதும் சுற்றிப் பார்க்க எல்லாம் வல்ல என் அப்பன் முருகப் பெருமான் அருளுவாராக.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com