Thursday, July 30, 2009

அப்படி சொல்லீண்டு இருக்கிற போதே...




பல வருடங்களுக்கு முன், "நாகராஜா.. நீ கச்சேரில எல்லாம் நன்னா வாசிச்சிண்டுஇருக்கேன்னு காதில விழறது... அப்படி ஒரு அபிப்ராயத்துல பல பேர் இருக்கறபோதே, நீ நன்னா வாசிக்க ஆரம்பிச்சுடு..." என்றார் உமையாள்புரம் சிவராமன் சார்.

இங்கே படிக்கலாம்..

9 comments:

  1. Dear EN
    you know my friend R.Murali - Violinist? Chennai.
    His father worked in AIR - a veena artist.
    K G Gouthaman.

    ReplyDelete
  2. வித்வான்களும் விகடமும்
    இணை பிரியாதவை போலிருக்கிறது!
    திரு.சிவராமன் ஸார் நன்றாக
    வாரி இருக்கிறார்...!! (உங்களை)

    ReplyDelete
  3. that is a statement looking like vaaral, but his eyes conveyed many things to me :) :)

    R.Murali? any other details?

    ReplyDelete
  4. Yes.
    R.Parthasarathy's brother.
    Mr R. Murali and I worked in same department of
    Ashok Leyland - Ennore.

    ReplyDelete
  5. By the way, Sri EN,
    What is your comment and view
    on
    our blogspot:
    http://engalblog.blogspot.com

    k.g.g

    ReplyDelete
  6. இன்னிக்குத்தான் கூகுளில் அனந்தபத்மநாபனைத் தேடும்போது நீங்க கண்ணில் பட்டீங்க!

    கொஞ்சநாள் நான் சென்னையில் இருக்க உத்தேசம்.

    உங்க கச்சேரி எதாவது இங்கே இருந்தால் சொல்லுங்க.

    வாசிப்பைக் கேக்க விரும்புகின்றேன்.

    என்றும் அன்புடன்
    துளசி(நியூஸி)

    சகபதிவர்:-)

    ReplyDelete
  7. ஹா.ஹா...ஹா...

    நாகராஜ் சார்.... ஒங்கள உமையாள்புரம் சந்தானம் நன்னாவே வாரி இருக்கார்...

    இப்போ, நன்னா வாசிக்கறேள்தானே??

    ReplyDelete
  8. aahaa... gopiji.. உமையாள்புரம் சந்தானம் illai... உமையாள்புரம் சிவராமன் சார்!

    ReplyDelete