Tuesday, May 5, 2009

ஆறல்ல எட்டு...

இ.வ.வலைப்பூவில் இவ்விரு படங்களையும் போட்டு, ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்க வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்திருந்தார்கள்... எனவே, உடனே கண்டுபிடித்தோம், நல்லுறக்கம் வேண்டி...








24 comments:

  1. இப்போ கண்டிப்பா தூக்கம் வரும்! :-D :-)

    ReplyDelete
  2. super naaaa.. chance illa..

    ReplyDelete
  3. funny but true.. nalla entertaining aa ezhuthareenga...

    ReplyDelete
  4. hahahahaaaaaaaaaaa.... pramadhamm.... soooper, pongo.

    ReplyDelete
  5. thank you mAnas (like kavuNda maNi calling nAdhas!), vidya and sudharsana...

    read other topics too...

    ReplyDelete
  6. superb!!! aa iruku....enjoyed it...

    ReplyDelete
  7. நல்ல தமிழ்
    நல்ல விமர்சனம்

    அருமையோ அருமை !

    ReplyDelete
  8. Dear Nagaraj, I smell few similarities too ........... :-)

    Uranguvadu pol nadipadhu

    Official Maadar iruvar

    Illada onrai irupadaga project seidal (maya)

    summave niraiya thondargal serthukollal

    Mattravargal eppadiyo pogattum, but give me % as kaanikkai - I'll give you good comforts

    Naan enna seidalum 'correct'!

    - Gayathri Ram

    ReplyDelete
  9. thank you sampath anna & baski...

    ஆஹா... காயத்ரி பின்னீட்டீங்க... அப்படீன்னு சொல்லணும்னு தான் ஆசை, ஆனா matter என்னன்னா, இந்த மாதிரி விஷ்ணுவுக்கும் வீணாப் போறவங்களுக்கும் வித்யாசத்தை மட்டும் தான் கண்டுபிடிக்கணும்...

    never try similarities, because, almighty goes concurrent with anything for it is almighty alone!

    அப்புறம் என்ன ஆகும்னா, இஸ்கான் பிரபுபாதாவும் நமீதா-மும்தாஜ் வகையறாவும் ஒண்ணு. இவங்க எல்லோருமே "மறைபொருள்" காட்டுபவர்கள்னு சொல்லுவாங்க...

    ReplyDelete
  10. Vishnuvum veena poravangalum onnu ellai thaan....

    Paramporulai unarthuBavarin, mattrum 'maraiporulai' kaatubavargalin padangalai arugaruge potuvittu, 'aaru vidyasangal' kandupidikka vendam endrade mahaa vishamam....

    Adilum, ennai pol vambu enge endru alaibavargalukku, inda aAshthiga-naaSthiga table added fuel....

    NaNNbar NAgaRajin vilakkam vaazhga!! :-)

    MINE TOO WAS ON SARCASTIC TONE - Thought my friend would have iDentified ....

    ReplyDelete
  11. ஸ்ரீரங்கதாருடன் திருக்குவளையாரையும், திருக்குவளையாருடன் ஸ்ரீரங்கதாரையும் ஒப்பிட்டு இருப்பது பொருத்தமானதாக இல்லை. ஸ்ரீரங்கதார் அசையா சொத்து - திருக்குவளையார் அசையும் சொத்து பித்து பிடித்த மத்து. அண்ணா காமராஜர் இருவர் மட்டுமே அரசியல்வாதிகள். மற்றவர்கள் அரசியல் வியாதிகள்.

    ReplyDelete
  12. நாகராஜ், சும்மா பின்னி ஒதர்றீங்க... that streak of humour that seems to be so intricately imbibed in you to the fore... i mean, as could evidenced even in your responses back. :)

    ReplyDelete
  13. ஆத்திகன் நாத்திகன் என்கிற வாதம் இன்னமும் இருகிறதா?

    ReplyDelete
  14. i, dentified madam, but, the art of vambu vaLar"thing" owes to my reply... :)

    ReplyDelete
  15. As usual rocking one :) Ur extreme humor sense plays well :)after Cho i guess its u anna :) but aranganathar o da indha arakanaathara oppitirukanama?? hmm but tats ok :)

    ReplyDelete
  16. nagaraj anna.... asatthitel........ superb .....

    ReplyDelete
  17. படு அமர்க்களம் !

    ReplyDelete